சனி, 16 மார்ச், 2013

R.P.OM'S GANESH BENIFIT DICTIONARY/GANESH GIFT

ஓம் ஓம் ஓம் 
R.P.OM'S GANESH BENIFIT DICTIONARY
R.P.OM'S GANESH  GIFT
க்கம் ன்புடன்  R.P.OM 8056156496
ஓம் ஓம் ஓம் 
******************************************************
சு ல்லா ஹரஹர ஓம் 
ராதே கிருஷ்ண ணேசா ஜெய ஜெய ஓம் 

ஓம் ஓம் ஓம் 


ஒரு குட்டி பிரார்த்தனை 

**************************
[றோம் என்றால் எல்லாம்,உலகம் ,உலகத்தில் உள்ள  எல்லா உயிர்களும்அவைகள் எல்லாமுமாய் ஆகி பறந்து விரிந்த பிரம்மம்  
ல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு குட்டி பிரார்த்தனை ]
*****************************************
ஓம் 

ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 

அ ன்பே சிறந்த மதம் அ ன்பாய் இருப்போம்
அ ன்பையே விதைப்போம் 
- அ ன்புடன் R.P.OM
ஓம் ஓம் ஓம் 
******************************************************
ஓம் ஓம் ஓம் 

தூங்கி எழும் முன் 
********************
ஓம் சங்கடம் தீர்க்கும் கணபதி வருவாய் 
சக்தியின் மகனே சபையினில் எழுவாய் 
கங்கண   கண கணகணபதி உன்றன்
 மங்கள அடிகள் எங்களுக் கருள்வாய் 

சபை [ நெஞ்ச சபையினில் செல்லும் இடத்தினில் சொல்லும் இடத்தினில் ,செயல்படும் தளத்தில் எழுவாய் என் இறைவான்னு வேண்டுங்க 

ஓம் ஓம் ஓம் 
******************************************************

தூங்கி எழுந்ததும் 
********************
ஓம் 

ன்றெடுத்த இப்பணியும் இனி தொடரும் 
எப்பணியும் நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து என் பணியை 
உன் பணியாய் எடுத்தாண்டு எமை காக்க 
பொன் வாயிற்று கணபதியை போற்றி என போற்றுகின்றேன்!

ஓம் 
ஏக தந்த விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
ஹேரம்ப விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
கபில விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம்
ஓம்
கஜ கர்ண விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
கஜானன விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
ணாத்யக்ஷ விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம்
ஓம் 
சுமுகவிநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
சூர்ப்ப கர்ண விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
ஸ் கந்த பூர்வஜாய விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
தூ மகேது விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
பா ல சந்திர விநாயகா


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
ம்போதர விநாயகா 
ஓம் 
கர துண்ட விநாயகா


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம் 
வி க்னராஜ விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 

ஓம் 
வி கட விநாயகா 


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 
ஓம்  
சி த்தி புத்தி விநாயகா


ஓம் 
ந லமாக இருக்கிறோம் 

ப லமாக இருக்கிறோம் 

வ ளமாக இருக்கிறோம் 

என்று கண்ணை மூடி 20 நிமிடம் தியானியுங்கள் அல்லது 1 தரம் சொல்லுங்கள் 

ஓம் ஓம் ஓம் 
****************************************************
ஓம் ஓம் ஓம் 

கழிவகற்றும்போது 
********************

ஓம் 
க ணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே


ஓம் ஓம் ஓம் 
*****************************************************


ஓம் ஓம் ஓம்

சிறு நீரகற்றும்போது 
***********************

ஓம்
 வி நாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும்  மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

ஓம் ஓம் ஓம் 

******************************************************

ஓம் ஓம் ஓம் 

பல்துலக்கும்போது 
********************
ஓம் 

 ல்லல் போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள்மேவும்
கணபதியைக் கை தொழுதக்கால்.


ஓம் ஓம் ஓம் 

******************************************************
 நீங்காத செல்வம் கிடைக்க

சுகப்ரசவம் ஏற்பட

பாவங்கள் தீர
எடுத்த காரியம் பூர்த்தியாக

மனத்தூய்மை பெற

வாக்கு வன்மைக்கு

புகழ் அடைய

வழக்குகளில் வெற்றி பெற


எல்லா சுகங்களும் கிடைக்க

எல்லா காரியங்களிலும் வெற்றிபெற

உயர்ந்த பதவி கிடைக்க

உற்சாகம் ஏற்பட

கண்பார்வை திருந்த

சத்ருவை ஜயிக்க

துன்பங்கள் விலக

அறிவு வளர

பெருமதிப்பு ஏற்பட

மோக்ஷமடைய

வயிற்றுவலி நீங்க
சங்கீத அப்பியாசத்திற்கு முன்

மேகம் இடிக்கும் போது

லட்சுமி கடாட்சம் ஏற்பட

எல்லா வகை தோஷங்களும் விலக

முயற்சிகளில் வெற்றி கிடைக்க

உடல், மன வலிமைகள் கிடைக்க
கவலை தொலைய

துர்மரணம் ஏற்படாமல் இருக்க

விபத்து, மரணத்தை விலக்க
மரண பயம் நீங்க

பிழை பொறுக்க வேண்டுதல்
கற்பூர ஆரத்தியின் போது

மந்திர புஷ்பம் போடும் போது

பிரதட்ஷனம்  செய்யும் போது

நீராடும் போது


விபூதி அணியும் போது
உணவு உண்ணுவதற்கு முன்

வீட்டிலிருந்து வெளியே போகும் போது

வெளியூர் பிரயாணம் நன்கு முடிய
இரவு சாப்பிடுவதற்கு முன்